கொரோனா டைம்ல பெண் அதிகாரியின் சேலையை ரசித்த பெண்

பொதுவாக பெண்கள் சேலை மீது மிகுந்த நாட்டமுடையவர்களாக இருப்பர். தன் கணவர்களிடம் சொல்லி சேலை வாங்கி வாங்கி வீட்டின் பீரோ முழுவதும் அடுக்கி வைத்துக்கொள்வார்கள் என்பது பல நெடுங்காலமாக திரைப்படங்களிலும் , கதைகளிலும், காமெடிகளிலும் அதிகம் சொல்லப்படும் நிகழ்வாகும். கலர் டிவி சில வீடுகளில் மட்டுமே அந்த காலக்கட்டத்தில் இருக்கும். எண்பதுகளில் தூர்தர்ஷனில் செய்தி வாசிக்கும் சந்தியா ராஜகோபால், ஷோபனா ரவி, பாத்திமா பாபு போன்றவர்கள் இன்று என்ன சேலை கட்டி வருகிறார்கள் என பார்க்கவே கலர்
 

பொதுவாக பெண்கள் சேலை மீது மிகுந்த நாட்டமுடையவர்களாக இருப்பர். தன் கணவர்களிடம் சொல்லி சேலை வாங்கி வாங்கி வீட்டின் பீரோ முழுவதும் அடுக்கி வைத்துக்கொள்வார்கள் என்பது பல நெடுங்காலமாக திரைப்படங்களிலும் , கதைகளிலும், காமெடிகளிலும் அதிகம் சொல்லப்படும் நிகழ்வாகும்.

கொரோனா டைம்ல பெண் அதிகாரியின் சேலையை ரசித்த பெண்

கலர் டிவி சில வீடுகளில் மட்டுமே அந்த காலக்கட்டத்தில் இருக்கும். எண்பதுகளில் தூர்தர்ஷனில் செய்தி வாசிக்கும் சந்தியா ராஜகோபால், ஷோபனா ரவி, பாத்திமா பாபு போன்றவர்கள் இன்று என்ன சேலை கட்டி வருகிறார்கள் என பார்க்கவே கலர் டிவி யார் வீட்டில் உள்ளது என தேடி படையெடுத்த பெண்கள் அந்த காலத்தில் இருந்திருக்கிறார்கள்.

பெண்களின் சேலை மோகம் எந்த அளவு உள்ளது என்பதற்கு வைரலாகி வரும் இந்த மீம்ஸே உதாரணம்.

கொரோனா வைரஸ் தாக்கம் பற்றிய தகவல்களுக்கு தினமும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஸ் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். இது பற்றிய சமூக வலைதள செய்தி ஒன்றுக்கு பெண் ஒருவர் கீழ்க்கண்ட வகையில் கமெண்ட் அளித்துள்ளார்.

மேடம் உங்க சாரி ரொம்ப அழகா இருக்கு சரியா செலக்சன் பண்ணி கட்டுறிங்க என பெண் ஒருவர் கமெண்ட் இட்டுள்ளார். இந்த மீம்ஸ் சமூக வலைதளங்களில் இன்று பிரபலமாகியுள்ளது.

கொரோனா டைம்ல பெண் அதிகாரியின் சேலையை ரசித்த பெண்

From around the web