காயத்ரி ரகுராமுக்கு பதிலடி கொடுக்கும் கமல் ரசிகர்

விளக்கேற்றுதல் தொடர்பாக நடிகர் கமல் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இங்கு ஒருவன் எண்ணெய் இல்லாமல் இருக்கிறான் நீங்க பால்கனி வசிக்கிறவனுக்காக பாடுபடுறிங்களா என்ற அடிப்படையில் நடிகர் கமல் கடிதம் எழுதி இருந்தார். இதை நடிகை காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்திருந்தார். காயத்ரி ரகுராம் குடும்பமும் கமலின் குடும்பமும் மிகுந்த தொடர்பில் உள்ளவர்கள் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காயத்ரி ரகுராமுக்கு கமல் ரசிகர் ஒருவர் கடுமையாக விமர்சித்து பதில்கொடுத்துள்ளார்.
 

விளக்கேற்றுதல் தொடர்பாக நடிகர் கமல் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இங்கு ஒருவன் எண்ணெய் இல்லாமல் இருக்கிறான் நீங்க பால்கனி வசிக்கிறவனுக்காக பாடுபடுறிங்களா என்ற அடிப்படையில் நடிகர் கமல் கடிதம் எழுதி இருந்தார்.

காயத்ரி ரகுராமுக்கு பதிலடி கொடுக்கும் கமல் ரசிகர்

இதை நடிகை காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்திருந்தார். காயத்ரி ரகுராம் குடும்பமும் கமலின் குடும்பமும் மிகுந்த தொடர்பில் உள்ளவர்கள் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் காயத்ரி ரகுராமுக்கு கமல் ரசிகர் ஒருவர் கடுமையாக விமர்சித்து பதில்கொடுத்துள்ளார்.

From around the web