காவல்துறை பொதுமக்களிடம் இந்த நேரத்தில் அன்பு காட்ட வேண்டும்- டிஜிபி

கொரோனா ஊரடங்கு ஆரம்பித்ததில் இருந்து தினமும் சமூக வலைதளங்களை சுற்றி வருவது காவல்துறையினரின் வீடியோக்கள்தான். பொதுமக்களை அடிப்பது முதல் வித்தியாச வித்தியாச தண்டனைகள் வழங்குவது வரை அதிகம் தமிழ்நாட்டு காவல்துறையினரால் நடத்தப்படுகிறது. சங்கு ஊதுவது, மாலை போடுவது என வித்தியாசமான அட்ராசிட்டி தண்டனைகளை காவல்துறையினர் வழங்கி வருகின்றனர். நேற்று டிஜிபி திரிபாதி வெளியிட்ட உத்தரவில் காவல்துறையினர் பொதுமக்களிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். ஏற்கனவே பொதுமக்கள் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளதால் கோபதாபங்களை
 

கொரோனா ஊரடங்கு ஆரம்பித்ததில் இருந்து தினமும் சமூக வலைதளங்களை சுற்றி வருவது காவல்துறையினரின் வீடியோக்கள்தான்.

காவல்துறை பொதுமக்களிடம் இந்த நேரத்தில் அன்பு காட்ட வேண்டும்- டிஜிபி

பொதுமக்களை அடிப்பது முதல் வித்தியாச வித்தியாச தண்டனைகள் வழங்குவது வரை அதிகம் தமிழ்நாட்டு காவல்துறையினரால் நடத்தப்படுகிறது.

சங்கு ஊதுவது, மாலை போடுவது என வித்தியாசமான அட்ராசிட்டி தண்டனைகளை காவல்துறையினர் வழங்கி வருகின்றனர்.

நேற்று டிஜிபி திரிபாதி வெளியிட்ட உத்தரவில் காவல்துறையினர் பொதுமக்களிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். ஏற்கனவே பொதுமக்கள் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளதால் கோபதாபங்களை குறைத்து செயல்பட வேண்டும் வித்தியாசமான தண்டனைகள் கொடுக்க கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார். ஒருவர் செய்யும் செயலால் அனைவருக்கும் கெட்ட பெயர் உருவாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

From around the web