கொரோனா உறுதி செய்யப்பட்ட சென்னை மூதாட்டி உயிர் பிழைத்தார்

சென்னை பொழிச்சலூரை சேர்ந்த மூதாட்டி ஒருவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். 74 வயதை நெருங்கிய அவருக்கு மூச்சுத்திணறல், சர்க்கரை நோய் உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தது. அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது சில நாட்களுக்கு முன் செய்தித்தாள்களில் முக்கிய செய்தியாகஇது அடிபட்டது. இப்போது அந்த பெண்ணுக்கு கொரோனா நோய் தாக்கம் குறைந்து நேற்று இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன. ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டாக்டர் ஜெயந்தி, கண்காணிப்பாளர் நாராயணசாமி உள்ளிட்டோர் பழக்கூடை கொடுத்து
 

சென்னை பொழிச்சலூரை சேர்ந்த மூதாட்டி ஒருவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். 74 வயதை நெருங்கிய அவருக்கு மூச்சுத்திணறல், சர்க்கரை நோய் உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தது. அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது சில நாட்களுக்கு முன் செய்தித்தாள்களில் முக்கிய செய்தியாகஇது அடிபட்டது.

கொரோனா உறுதி செய்யப்பட்ட சென்னை மூதாட்டி உயிர் பிழைத்தார்

இப்போது அந்த பெண்ணுக்கு கொரோனா நோய் தாக்கம் குறைந்து நேற்று இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டாக்டர் ஜெயந்தி, கண்காணிப்பாளர் நாராயணசாமி உள்ளிட்டோர் பழக்கூடை கொடுத்து அவரை வழியனுப்பி வைத்துள்ளனர்.

From around the web