தமிழ்நாட்டில் கொரோனா தொற்று இல்லாத மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா தொற்று உள்ளது இதில் சென்னை,திண்டுக்கல், நெல்லை,ஈரோடு, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் அதிக அளவு கொரோனா தொற்று நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மிக குறைந்த தொற்றாக தென்காசி, அரியலூர், பெரம்பலூர், இராமநாதபுரம் மாவட்டங்களும் உள்ளன இந்த மாவட்டங்களில் ஒன்று இரண்டு தொற்றுகளே உள்ளன. அதே போல் தொற்று எதுவுமே இல்லாமல் மிக கட்டுக்கோப்பான மாவட்டமாக புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா தொற்று உள்ளது இதில் சென்னை,திண்டுக்கல், நெல்லை,ஈரோடு, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் அதிக அளவு கொரோனா தொற்று நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று இல்லாத மாவட்டங்கள்

மிக குறைந்த தொற்றாக தென்காசி, அரியலூர், பெரம்பலூர், இராமநாதபுரம் மாவட்டங்களும் உள்ளன இந்த மாவட்டங்களில் ஒன்று இரண்டு தொற்றுகளே உள்ளன.

அதே போல் தொற்று எதுவுமே இல்லாமல் மிக கட்டுக்கோப்பான மாவட்டமாக புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

From around the web