அனைத்து கட்சி கூட்டம் தடை- வை கோ கொந்தளிப்பு

கொரோனா வைரஸ் பரவலால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என ஸ்டாலின் கூறி இருந்தார். தமிழ்நாடு அரசு இதை காதில் வாங்கி கொள்ளாததால் தற்போது தானே முன்னின்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற இருந்த நிலையில் ஸ்டாலின் நடத்த இருந்த கூட்டத்துக்கு அரசு தடைவிதித்துள்ளது. வைரஸ் பரவியுள்ள காலத்தில் இது போல ஒன்று கூடி பேசக்கூடாது என்பதே இத்தடை விதிப்பு என்பது
 

கொரோனா வைரஸ் பரவலால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என ஸ்டாலின் கூறி இருந்தார். தமிழ்நாடு அரசு இதை காதில் வாங்கி கொள்ளாததால் தற்போது தானே முன்னின்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.

அனைத்து கட்சி கூட்டம் தடை- வை கோ கொந்தளிப்பு

இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற இருந்த நிலையில் ஸ்டாலின் நடத்த இருந்த கூட்டத்துக்கு அரசு தடைவிதித்துள்ளது. வைரஸ் பரவியுள்ள காலத்தில் இது போல ஒன்று கூடி பேசக்கூடாது என்பதே இத்தடை விதிப்பு என்பது அரசு சொல்லும் காரணம்.

இந்த நிலையில் இந்த தடை விதிப்பை மதிமுக தலைவர் வைகோ கண்டித்துள்ளார்.

தோழமைக் கட்சிகள் கூட்டத்துக்கு தடையா? எந்த அடக்குமுறையையும் சந்திக்கும் நெஞ்சுரம் கொண்டவர்கள் நாங்கள் என்பதை நிரூபிப்போம் என வைகோ கூறியுள்ளார்.

From around the web