கொரோனா குறித்த எதிர்மறை எண்ணங்களா இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க

சாதாரண சளி தும்மல் ஏற்பட்டாலே சிலருக்கு குழப்பமாகி விடுகிறது. நமக்கு எதுவும் கொரோனா வந்துவிட்டதோ என பீதியாகி விடுகிறார்கள் . இதனால் மன அழுத்தம் எதிர்மறை எண்ணங்கள் எல்லாம் ஏற்படுகிறது. இதனை போக்க அரசு ஒரு தொலைத்தொடர்பு எண்ணை அறிவித்துள்ளது அதில் கொரோனா தொற்று பரவி வரும் இந்த சூழ்நிலையில் மக்கள் தனிமையாக உணர்ந்தாலோ, எதிர்மறை எண்ணங்கள் தோன்றினாலோ, கொரோனா குறித்த அச்சம் ஏற்பட்டாலோ கீழ்க்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளவும். 044-26425585 நமது மருத்துவர்கள் உங்களின் மன
 

சாதாரண சளி தும்மல் ஏற்பட்டாலே சிலருக்கு குழப்பமாகி விடுகிறது. நமக்கு எதுவும் கொரோனா வந்துவிட்டதோ என பீதியாகி விடுகிறார்கள் . இதனால் மன அழுத்தம் எதிர்மறை எண்ணங்கள் எல்லாம் ஏற்படுகிறது.

கொரோனா குறித்த எதிர்மறை எண்ணங்களா இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க

இதனை போக்க அரசு ஒரு தொலைத்தொடர்பு எண்ணை அறிவித்துள்ளது அதில்

கொரோனா தொற்று பரவி வரும் இந்த சூழ்நிலையில் மக்கள் தனிமையாக உணர்ந்தாலோ, எதிர்மறை எண்ணங்கள் தோன்றினாலோ, கொரோனா குறித்த அச்சம் ஏற்பட்டாலோ கீழ்க்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளவும். 044-26425585 நமது மருத்துவர்கள் உங்களின் மன அழுத்தம், அச்சம் போக்க உதவுவர்.

என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web