கொரோனா – அவசர கால பயணங்களுக்கு எப்படி பாஸ் பெறுவது, விளக்கம்

கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பலரும் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் நிலையில் உள்ளனர். பலருக்கும் சொல்ல முடியாத அவசர காரணங்களால் வெளியூர் செல்ல வேண்டிய நிலை இருக்கும். பலர் கார் வைத்திருந்தாலும்,வாடகைக்கு வண்டி எடுத்தாலும் செல்ல முடிவதில்லை. அவர்கள் முறைப்படி, எந்த வாகனம் செல்கிறது ,எந்த நாள் எத்தனை மணிக்கு என அப்ளிகேசனில் கேட்டுள்ள தகவல்கள நிரப்பி பாஸ் பெறலாம். அதுபோல செல்பவர்கள் எப்படி பாஸ் பெற்று செல்வது என்பதை இந்த காணொளி விளக்குகிறது. சென்னை மாநகராட்சிதான் இந்த
 

கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பலரும் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் நிலையில் உள்ளனர். பலருக்கும் சொல்ல முடியாத அவசர காரணங்களால் வெளியூர் செல்ல வேண்டிய நிலை இருக்கும். பலர் கார் வைத்திருந்தாலும்,வாடகைக்கு வண்டி எடுத்தாலும் செல்ல முடிவதில்லை. அவர்கள் முறைப்படி, எந்த வாகனம் செல்கிறது ,எந்த நாள் எத்தனை மணிக்கு என அப்ளிகேசனில் கேட்டுள்ள தகவல்கள நிரப்பி பாஸ் பெறலாம்.

கொரோனா – அவசர கால பயணங்களுக்கு எப்படி பாஸ் பெறுவது, விளக்கம்

அதுபோல செல்பவர்கள் எப்படி பாஸ் பெற்று செல்வது என்பதை இந்த காணொளி விளக்குகிறது.

சென்னை மாநகராட்சிதான் இந்த அனுமதியை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web