வலைதளங்களை கலக்கி வரும் திருப்பூர் ட்ரோன் கேமரா வீடியோ

கொரோனா லாக் டவுனை கண்காணிப்பதற்காக திருப்பூர் மாவட்ட போலீசார் ஒரு ட்ரோன் கேமராவை இயக்கியுள்ளனர். பறந்து செல்லும் கேமரா, எங்கோ மரத்தடியில் கேரம்ஃபோர்டு விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்களை குறிவைத்தது. கேமராவை பார்த்ததும் பல இளைஞர்கள் அலறியடித்து கொண்டு ஓடுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.அதில் ஒருவர் வைத்திருக்கும் கேரம்ஃபோர்டை வைத்தே முகத்தை மறைத்து கொள்கிறார். நேற்றில் இருந்து இந்த வீடியோதான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

கொரோனா லாக் டவுனை கண்காணிப்பதற்காக திருப்பூர் மாவட்ட போலீசார் ஒரு ட்ரோன் கேமராவை இயக்கியுள்ளனர். பறந்து செல்லும் கேமரா, எங்கோ மரத்தடியில் கேரம்ஃபோர்டு விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்களை குறிவைத்தது.

வலைதளங்களை கலக்கி வரும் திருப்பூர் ட்ரோன் கேமரா வீடியோ

கேமராவை பார்த்ததும் பல இளைஞர்கள் அலறியடித்து கொண்டு ஓடுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.அதில் ஒருவர் வைத்திருக்கும் கேரம்ஃபோர்டை வைத்தே முகத்தை மறைத்து கொள்கிறார். நேற்றில் இருந்து இந்த வீடியோதான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web