க்யூ ஆர் கோட் மூலம் வெளியே செல்ல அனுமதி அளிக்கும் பொள்ளாச்சி வருவாய்த்துறை

கொரோனா லாக் டவுனால் யாரும் வெளியே செல்ல முடியவில்லை. சில மணி நேரங்கள் நமக்கு அத்தியாவாசிய பொருட்களை வாங்க அனுமதித்தாலும், திடீரென ஏதாவது காரணத்துக்காக வெளியே செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இது போன்றவற்றை கருத்தில் கொண்டு பொள்ளாச்சியில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி நாம் எங்கு செல்ல வேண்டுமோ வருவாய்த்துறையினஎ அனுப்பியுள்ள எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும். அடுத்த நிமிடம் அவர்களிடம் இருந்து ஒரு க்யூ ஆர் கோட் வரும். அந்த கோட் இரண்டு மணி
 

கொரோனா லாக் டவுனால் யாரும் வெளியே செல்ல முடியவில்லை. சில மணி நேரங்கள் நமக்கு அத்தியாவாசிய பொருட்களை வாங்க அனுமதித்தாலும், திடீரென ஏதாவது காரணத்துக்காக வெளியே செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

க்யூ ஆர் கோட் மூலம் வெளியே செல்ல அனுமதி அளிக்கும் பொள்ளாச்சி வருவாய்த்துறை

இது போன்றவற்றை கருத்தில் கொண்டு பொள்ளாச்சியில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி நாம் எங்கு செல்ல வேண்டுமோ வருவாய்த்துறையினஎ அனுப்பியுள்ள எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும். அடுத்த நிமிடம் அவர்களிடம் இருந்து ஒரு க்யூ ஆர் கோட் வரும். அந்த கோட் இரண்டு மணி நேரத்திற்கு செல்லத்தக்கதாகும். வருவாய்த்துறை அனுமதித்துள்ள குறிப்பிட்ட அந்த 2 மணி நேரத்துக்குள் நாம் வெளியே செல்ல வேண்டிய காரணத்துக்காக நாம் பயன்படுத்தி கொள்ளலாம் என பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன் கூறியுள்ளார்.

From around the web