கொரோனாவில் இருந்து குணமாணவர்கள் தமிழ்நாட்டில் அதிகமாம்

கொரோனா தொற்று பாதித்து உலகமே நிலைகுலைந்து வருகிறது. இந்தியாவில் தமிழகத்தில் மிக குறைவாகவே கொரோனா தொற்று இருந்தது பின்பு ஜெட்வேகத்தில் கொரோனா பாதித்தவர்கள் லிஸ்ட் எகிறியது. இந்த நிலையில் இதுவரை தமிழ்நாட்டில் 1755 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். டெல்லியில் 2514 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 854 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். 6817 பேர் பாதிக்கப்பட்டுள்ள மஹாராஷ்டிராவில்,840 பேர் அதிலிருந்து விடுபட்டுள்ளனராம். தமிழகத்தில் 1755 பேர் பாதித்து இருந்தாலும் 866 பேர் அதிலிருந்து விடுபட்டுள்ளனராம். அதனால் விரைவாக குணமடைந்தவர்கள்
 

கொரோனா தொற்று பாதித்து உலகமே நிலைகுலைந்து வருகிறது. இந்தியாவில் தமிழகத்தில் மிக குறைவாகவே கொரோனா தொற்று இருந்தது பின்பு ஜெட்வேகத்தில் கொரோனா பாதித்தவர்கள் லிஸ்ட் எகிறியது.

கொரோனாவில் இருந்து குணமாணவர்கள் தமிழ்நாட்டில் அதிகமாம்

இந்த நிலையில் இதுவரை தமிழ்நாட்டில் 1755 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர்.

டெல்லியில் 2514 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 854 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். 6817 பேர் பாதிக்கப்பட்டுள்ள மஹாராஷ்டிராவில்,840 பேர் அதிலிருந்து விடுபட்டுள்ளனராம்.

தமிழகத்தில் 1755 பேர் பாதித்து இருந்தாலும் 866 பேர் அதிலிருந்து விடுபட்டுள்ளனராம். அதனால் விரைவாக குணமடைந்தவர்கள் வரிசையில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளதாம்

From around the web