கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரும் தமிழகம்- மகிழ்ச்சியில் மக்கள்

கொரோனா பாதிப்பில் தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. முதன் முதலில் அதிவேகமாக பரவிய ஈரோடு, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் முற்றிலும் குணமானது. திருநெல்வேலியில் 68 பேர் ஈரோட்டில் 70 பேர் என்று இருந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து விட்டது. நெல்லையில் ஒரு சிலர் மட்டுமே நோயாளிகளாக இருக்கிறார்கள். ஈரோட்டில் முற்றிலும் கொரோனா குறைந்து விட்டது. 1800க்கும் மேற்பட்டோர் தமிழ்நாட்டில் சிகிச்சைக்கு வந்த நிலையில் நேற்று 570 ஆக அது மாறியது.
 

கொரோனா பாதிப்பில் தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. முதன் முதலில் அதிவேகமாக பரவிய ஈரோடு, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் முற்றிலும் குணமானது. திருநெல்வேலியில் 68 பேர் ஈரோட்டில் 70 பேர் என்று இருந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து விட்டது.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரும் தமிழகம்- மகிழ்ச்சியில் மக்கள்

நெல்லையில் ஒரு சிலர் மட்டுமே நோயாளிகளாக இருக்கிறார்கள். ஈரோட்டில் முற்றிலும் கொரோனா குறைந்து விட்டது.

1800க்கும் மேற்பட்டோர் தமிழ்நாட்டில் சிகிச்சைக்கு வந்த நிலையில் நேற்று 570 ஆக அது மாறியது.

அதேபோல் தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும்தான் கொரோனா தொற்று வேகமாக பரவியுள்ளது. நேற்று மட்டும் 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னை மட்டும் 103, மற்ற செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், நாமக்கல், காஞ்சிபுரம் மாவட்டங்கள் 18

தமிழ்நாட்டின் மற்ற 32 மாவட்டங்களில் நேற்று யாரும் பாதிக்கப்படவில்லை. இதனால் வேகமாக இது குறைந்து வருகிறது என தாராளமாக கூறலாம்.

From around the web