ஆரஞ்ச்-ரெட், க்ரீன் மண்டலங்கள்- மாவட்ட விபரம்

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நீங்கி வரும் மாவட்டங்களாக சில மாவட்டங்கள் கருதப்படுகிறது. அவற்றை வகைக்கேற்ப ஆரஞ்ச், சிகப்பு, பச்சை என பிரிக்கப்பட்டுள்ளது. 1 – தேனி2 – தென்காசி3 – நாகப்பட்டினம்4 – திண்டுக்கல்5 – விழுப்புரம்6 – கோயம்புத்தூர்7 – கடலூர்8 – சேலம்9 – கரூர்10 – தூத்துக்குடி11 – திருச்சி12 – திருப்பத்தூர்13 – கன்னியாகுமரி14 – திருவண்ணாமலை15 – ராமநாதபுரம்16 – திருநெல்வேலி17 – நீலகிரி18 – சிவகங்கை 19 –
 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நீங்கி வரும் மாவட்டங்களாக சில மாவட்டங்கள் கருதப்படுகிறது. அவற்றை வகைக்கேற்ப ஆரஞ்ச், சிகப்பு, பச்சை என பிரிக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்ச்-ரெட், க்ரீன் மண்டலங்கள்- மாவட்ட விபரம்

1 – தேனி
2 – தென்காசி
3 – நாகப்பட்டினம்
4 – திண்டுக்கல்
5 – விழுப்புரம்
6 – கோயம்புத்தூர்
7 – கடலூர்
8 – சேலம்
9 – கரூர்
10 – தூத்துக்குடி
11 – திருச்சி
12 – திருப்பத்தூர்
13 – கன்னியாகுமரி
14 – திருவண்ணாமலை
15 – ராமநாதபுரம்
16 – திருநெல்வேலி
17 – நீலகிரி
18 – சிவகங்கை

19 – பெரம்பலூர்
20 – கள்ளக்குறிச்சி
21 – அரியலூர்
22 – ஈரோடு
23 – புதுக்கோட்டை
24 – தருமபுரி

இந்த மாவட்டங்கள் எல்லாம் ஆரஞ்சு மண்டலங்களாக உள்ளன.இவற்றில் பெருமளவு பாதிப்பு இல்லை. ஏற்கனவே சிகிச்சை பெற்றவர்களும் குணமாகி விட்டனர்.

சிவப்பு மண்டலங்கள் எவை

1 – சென்னை
2 – மதுரை
3 – நாமக்கல்
4 – தஞ்சாவூர்
5 – செங்கல்பட்டு
6 – திருவள்ளூர்
7 – திருப்பூர்
8 – ராணிப்பேட்டை
9 – விருதுநகர்
10 – திருவாரூர்
11 – வேலூர்
12 – காஞ்சிபுரம்

பச்சை மண்டலமாக தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மட்டுமே உள்ளது. இந்த நிலையில் ஆரஞ்சு, சிவப்பு, பச்சை நிறமாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் அதற்கேற்றார் போல் ஊரடங்கு தளர்வுகளில் கூடுதலாகவோ குறைவாகவோ விதிமுறைகள் இருக்கும் என அறியப்படுகிறது.

ஆரஞ்சு மாவட்டங்களில் ஓரளவு தளர்வும் பச்சை மாவட்டத்தில் நல்ல தளர்வும், சிகப்பு மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்படும் என தெரிகிறது.

https://twitter.com/dinakaranonline/status/1256469546237431810?s=20

From around the web