பழங்களை தட்டி விட்டு நகராட்சி ஆணையர் செய்த அட்டகாசம்- மன்னிப்பு கேட்ட ஆணையர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் என்பவர் சாலையோரமாக பழம் விற்கும் வியாபாரிகளின் பழங்களை அள்ளி சாலையில் வீசுவது, பழங்களோடு இருக்கும் தள்ளுவண்டியை அப்படியே தள்ளி விடுவது என அநாகரீகமான செயல்களில் இறங்கினார். பலரும் கஷ்டப்படும் இந்த நேரத்தில் இது போல செய்வது மோசமான செயலாகும். மேலும் வியாபாரிகள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு என்னவெனில் உரிய விதிமுறைகளை பின்பற்றவில்லை என்பதே. அப்படி அவர்கள் செய்யவில்லை என்றாலும் அபராதம் கட்ட சொல்லலாம் அதைவிடுத்து பழம் விற்பதற்காக
 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் என்பவர் சாலையோரமாக பழம் விற்கும் வியாபாரிகளின் பழங்களை அள்ளி சாலையில் வீசுவது, பழங்களோடு இருக்கும் தள்ளுவண்டியை அப்படியே தள்ளி விடுவது என அநாகரீகமான செயல்களில் இறங்கினார்.

பழங்களை தட்டி விட்டு நகராட்சி ஆணையர் செய்த அட்டகாசம்- மன்னிப்பு கேட்ட ஆணையர்

பலரும் கஷ்டப்படும் இந்த நேரத்தில் இது போல செய்வது மோசமான செயலாகும். மேலும் வியாபாரிகள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு என்னவெனில் உரிய விதிமுறைகளை பின்பற்றவில்லை என்பதே. அப்படி அவர்கள் செய்யவில்லை என்றாலும் அபராதம் கட்ட சொல்லலாம் அதைவிடுத்து பழம் விற்பதற்காக வைத்திருக்கும் வண்டியை தள்ளி விடுவது எல்லாம் மிக தவறான செயல் என சமூக வலைதளங்களில் இவர் பற்றிய பேச்சுத்தான் நேற்று எதிரொலித்தது.

இந்த நிலையில் இதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார் நகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ்.

வியாபாரிகளிடம் அத்துமீறும் வாணியம்பாடி நகராட்சி ஆணையர்….

Sureshkumar Subramani ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಮಂಗಳವಾರ, ಮೇ 12, 2020

From around the web