விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவு- சோதனை மேல் சோதனை

ஏற்கனவே கொரோனா நோயால் பலரும் அச்சப்பட்டு அவதிப்பட்டு துக்கப்பட்டு துயரப்பட்டு கொண்டிருக்கும் இவ்வேளையில் புதிய ஒரு துயரமாக விசாகப்பட்டினத்தில் இன்று காலை திடீரென ரசாயன ஆலை ஒன்றில் ஏற்பட்ட விச வாயு கசிவால் 2000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எல்.ஜி பாலிமர்ஸ் என்ற ந்த ரசாயன ஆலையில் இருந்து வெளியான வாயுவால் சாலைகளில் பல மக்கள் மயங்கி விழுந்துள்ளனர். 4 பேர் பலியாகியுள்ளனர். விஷ வாயுவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவரும் வாயில் ஈர துணியோ அல்லது மாஸ்க்கோ கட்டிக்கொள்ளுங்கள்
 

ஏற்கனவே கொரோனா நோயால் பலரும் அச்சப்பட்டு அவதிப்பட்டு துக்கப்பட்டு துயரப்பட்டு கொண்டிருக்கும் இவ்வேளையில் புதிய ஒரு துயரமாக விசாகப்பட்டினத்தில் இன்று காலை திடீரென ரசாயன ஆலை ஒன்றில் ஏற்பட்ட விச வாயு கசிவால் 2000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எல்.ஜி பாலிமர்ஸ் என்ற ந்த ரசாயன ஆலையில் இருந்து வெளியான வாயுவால் சாலைகளில் பல மக்கள் மயங்கி விழுந்துள்ளனர். 4 பேர் பலியாகியுள்ளனர்.

விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவு- சோதனை மேல் சோதனை

விஷ வாயுவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவரும் வாயில் ஈர துணியோ அல்லது மாஸ்க்கோ கட்டிக்கொள்ளுங்கள் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை தலையை அவிழ்த்து விட்டு திங்கு திங்குனு ஆடிச்சாம் என பழமொழி சொல்வார்கள்.

நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் மிக கொடூரமாக நடந்து வருகின்றன. ஏற்கனவே கொரோனா கொடுமை இப்போ இது வேறு மக்கள் என்னதான் செய்வார்கள் பாவம்.

From around the web