பாஜக சார்பில் பெப்சி அமைப்புக்கு முக கவசம் வழங்கல்

பாரதிய ஜனதா கட்சி சார்பில் சினிமா தொழிலாளிகள் சங்கமான பெப்சிக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது. இந்த கவசங்களை தமிழக பாரதிய ஜனதா தலைவர் முருகன் வழங்கினார். பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி இதை பெற்றுக்கொண்டார். உடன் நடிகை காயத்ரி ரகுராமும், இசையமைப்பாளர் தீனா உள்ளிட்ட்டோர் இருந்தனர். பாஜக சார்பில் 25,000 முக கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது.
 

பாரதிய ஜனதா கட்சி சார்பில் சினிமா தொழிலாளிகள் சங்கமான பெப்சிக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது. இந்த கவசங்களை தமிழக பாரதிய ஜனதா தலைவர் முருகன் வழங்கினார்.

பாஜக சார்பில் பெப்சி அமைப்புக்கு முக கவசம் வழங்கல்

பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி இதை பெற்றுக்கொண்டார். உடன் நடிகை காயத்ரி ரகுராமும், இசையமைப்பாளர் தீனா உள்ளிட்ட்டோர் இருந்தனர்.

பாஜக சார்பில் 25,000 முக கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது.

From around the web