லட்சுமி தேவி அவதூறு-தாங்கள் பொறுப்பல்ல உண்மை நிலையை சொன்ன ஏவிஆர் ஸ்வர்ணமஹால்

சேலத்தை தலைமையிடமாக கொண்டு ஏவிஆர் ஸ்வர்ணமஹால் நிறுவனம் இயங்கி வருகிறது. பாரம்பரிய நிறுவனமான இந்த நிறுவனம் ஒரு தனியார் யூ டியூப் சேனலான கலாட்டா மீடியா நிகழ்ச்சிகளுக்கு ஸ்பான்ஸர் செய்திருந்தது. அந்த சேனலில் தொகுப்பாளராக பணியாற்றும் விக்ரமன் என்பவர் நாவடக்கமின்றி ஹிந்து தெய்வங்களை அவமதிக்கும் வகையில் பேசி இருந்தார். முக்கியமாக ஹிந்துக்களின் செல்வக்கடவுளாக போற்றப்படும் லட்சுமிதேவியின் கதையை திரித்து மிகவும் அவமானகரமாக பேசினார். இந்த நிகழ்ச்சி தொடங்கப்படுவதற்கு முன் இந்த நிகழ்ச்சியை வழங்குபவர்கள் ஏவிஆர் ஸ்வர்ண மஹால்
 

சேலத்தை தலைமையிடமாக கொண்டு ஏவிஆர் ஸ்வர்ணமஹால் நிறுவனம் இயங்கி வருகிறது. பாரம்பரிய நிறுவனமான இந்த நிறுவனம் ஒரு தனியார் யூ டியூப் சேனலான கலாட்டா மீடியா நிகழ்ச்சிகளுக்கு ஸ்பான்ஸர் செய்திருந்தது.

லட்சுமி தேவி அவதூறு-தாங்கள் பொறுப்பல்ல உண்மை நிலையை சொன்ன ஏவிஆர் ஸ்வர்ணமஹால்

அந்த சேனலில் தொகுப்பாளராக பணியாற்றும் விக்ரமன் என்பவர் நாவடக்கமின்றி ஹிந்து தெய்வங்களை அவமதிக்கும் வகையில் பேசி இருந்தார். முக்கியமாக ஹிந்துக்களின் செல்வக்கடவுளாக போற்றப்படும் லட்சுமிதேவியின் கதையை திரித்து மிகவும் அவமானகரமாக பேசினார்.

இந்த நிகழ்ச்சி தொடங்கப்படுவதற்கு முன் இந்த நிகழ்ச்சியை வழங்குபவர்கள் ஏவிஆர் ஸ்வர்ண மஹால் என விளம்பரம் செய்யப்பட்டது. ஏவிஆர் ஸ்வர்ண மஹாலின் லோகோவே லட்சுமிதேவியை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

அப்படிப்பட்ட லட்சுமிதேவியை இழிவுபடுத்தும் வகையில் பேசிய நிகழ்ச்சிக்கு அந்த ஜுவல்லரியே ஸ்பான்ஸர் வழங்கியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட ஏவிஆர் ஸ்வர்ணமஹால் ஜுவல்லரிக்கு போன் செய்து நாங்கள் கடவுளாக போற்றபடும் லட்சுமிதேவி அவதூறு நிகழ்ச்சிக்கு ஸ்பான்ஸர் செய்வதா என கேட்டனர்.

இதை மறுத்த அந்த நிறுவனம் தங்களுக்கு தெரியாமல் அது நடந்து விட்டது எனவும் இனி இதுபோல நடக்காது எனவும் பொதுவாக நிகழ்ச்சிகளுக்கு என்று மொத்தமாக ஸ்பான்ஸர் செய்வதாகவும் அவர்கள் தேவையில்லாமல் அந்த நிகழ்ச்சியில் தாங்கள் ஸ்பான்சர் செய்வதாக அறிவித்து உள்ளனர்.

இதுகுறித்து அவர்களிடம் பேசி விட்டோம் இனி இந்த தவறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறோம் என கூறியுள்ளனர்.

முதல் லிங்கில் விக்ரமன் பேசிய வீடியோ விவகாரம்

இரண்டாவது லிங்கில் வாடிக்கையாளர் ஏவிஆர் ஸ்வர்ணமஹால் ஜுவல்லரிக்கு ஃபோன் செய்து பேசிய வீடியோ லிங்க்

தரமான சம்பவம் ❤️

#WeSupportMaridhas குழுவின் கோரிக்கையை ஏற்று இந்துக்களின் உணர்வை புண்படுத்திய கலாட்டா #திகவிக்ரமன் நிகழ்ச்சி நடத்தும் சேனலின் விளம்பர உபயத்தை ரத்து செய்த AVR Swarna Mahal Jewellery-க்கு நன்றி!! இதுபோல் இனிமேலும் இந்துக்களுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு எதிரான எங்கள் சிறப்பான சம்பவங்கள் தொடரும்!!குறிப்பு: இந்த ஆடியோ பதிவை எங்களுக்கு அனுப்பிய நமது பின்தொடர்பாளர் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்!!

மாரிதாஸ் காணொளிகள் ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಸೋಮವಾರ, ಮೇ 25, 2020

From around the web