பஸ்கள் இயக்கப்படுகிறதா- சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு

கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா ஊரடங்கால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு பொதுப்போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு ஒவ்வொரு விசயமும் தளர்வு செய்யப்பட்டு வருகிறது . ஏறக்குறைய அனைத்து விசயங்களுமே மாலை 7மணி வரை இயங்கும் நிலையில் போக்குவரத்து, தியேட்டர் , மால்கள், மாவட்ட எல்லைகள் திறக்காமல் இருப்பது இது மட்டுமே தளர்வு இல்லாமல் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் வரும் மே 31டன் லாக் டவுன் முடிவடைதையொட்டி பஸ்கள் விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா ஊரடங்கால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு பொதுப்போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருந்தது.

பஸ்கள் இயக்கப்படுகிறதா- சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு

கொஞ்சம் கொஞ்சமாக தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு ஒவ்வொரு விசயமும் தளர்வு செய்யப்பட்டு வருகிறது . ஏறக்குறைய அனைத்து விசயங்களுமே மாலை 7மணி வரை இயங்கும் நிலையில் போக்குவரத்து, தியேட்டர் , மால்கள், மாவட்ட எல்லைகள் திறக்காமல் இருப்பது இது மட்டுமே தளர்வு இல்லாமல் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் வரும் மே 31டன் லாக் டவுன் முடிவடைதையொட்டி பஸ்கள் விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் இன்று மாநகர போக்குவரத்து தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்பும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

From around the web