காவல்துறையினரின் வீடுகளுக்கு பால் விநியோகம் இல்லை: தமிழ்நாடு பால் முகவர் சங்கம் அதிரடி முடிவு

தமிழகம் முழுவதும் காவல்துறையினர்களின் வீடுகளுக்கு பால் வினியோகம் செய்யப் போவதில்லை என தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது பால் வினியோகம் செய்யும் நபர்களுக்கு தொடர்ந்து காவல்துறையினர் இடையூறு செய்து வருகின்றனர் என்றும் பால் கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்வது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது எனவே நாளை முதல் காவல்துறையினர் வீடுகளுக்கு பால் வினியோகம் செய்யப்படாது என பால் தமிழ்நாடு பால் முகவர் சங்கம்
 

காவல்துறையினரின் வீடுகளுக்கு பால் விநியோகம் இல்லை: தமிழ்நாடு பால் முகவர் சங்கம் அதிரடி முடிவு

தமிழகம் முழுவதும் காவல்துறையினர்களின் வீடுகளுக்கு பால் வினியோகம் செய்யப் போவதில்லை என தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பால் வினியோகம் செய்யும் நபர்களுக்கு தொடர்ந்து காவல்துறையினர் இடையூறு செய்து வருகின்றனர் என்றும் பால் கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்வது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது

எனவே நாளை முதல் காவல்துறையினர் வீடுகளுக்கு பால் வினியோகம் செய்யப்படாது என பால் தமிழ்நாடு பால் முகவர் சங்கம் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஏற்கனவே சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாடு பால் முகவர் சங்கம் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web