குழந்தைகள் ஆபாச படம் பார்த்த டீச்சரின் மகன் கைது: சென்னையில் பரபரப்பு

மாணவர்களுக்கு ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய டீச்சர் ஒருவரின் மகனே குழந்தைகளின் ஆபாசப் படம் பார்த்த விவகாரம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சென்னை அம்பத்தூரை சேர்ந்த ஹரிஸ் என்ற வாலிபர் பதினோராம் வகுப்பு படிக்கும்போதே ஆபாச படங்களை பார்க்கும் வழக்கம் இருப்பதாக தெரிகிறது. இவர் தனது மொபைல் போன் மூலம் குழந்தைகள் ஆபாச படங்களை பார்ப்பதாக வந்த புகாரை அடுத்து போலீசார் அவருடைய மொபைலை சோதனை செய்தனர் அப்போது சுமார் 500 ஆபாசப் பட வீடியோக்கள்
 

குழந்தைகள் ஆபாச படம் பார்த்த டீச்சரின் மகன் கைது: சென்னையில் பரபரப்பு

மாணவர்களுக்கு ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய டீச்சர் ஒருவரின் மகனே குழந்தைகளின் ஆபாசப் படம் பார்த்த விவகாரம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னை அம்பத்தூரை சேர்ந்த ஹரிஸ் என்ற வாலிபர் பதினோராம் வகுப்பு படிக்கும்போதே ஆபாச படங்களை பார்க்கும் வழக்கம் இருப்பதாக தெரிகிறது. இவர் தனது மொபைல் போன் மூலம் குழந்தைகள் ஆபாச படங்களை பார்ப்பதாக வந்த புகாரை அடுத்து போலீசார் அவருடைய மொபைலை சோதனை செய்தனர்

அப்போது சுமார் 500 ஆபாசப் பட வீடியோக்கள் அவருடைய மொபைலில் இருந்ததாகவும் அவற்றில் பெரும்பாலும் குழந்தைகள் ஆபாச படங்கள் என்றும் தெரியவந்தது இதனை அடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவரது தாயார் ஒரு டியூஷன் ஆசிரியை என்பது தெரியவந்தது

குழந்தைகள் ஆபாச படங்களை பார்ப்பதாலோ அல்லது பதிவிறக்கம் செய்தாலோ சட்டப்படி குற்றம் என ஏற்கனவே போலீசார் எச்சரித்துள்ள நிலையில் எச்சரிக்கையையும் மீறி டவுன்லோட் செய்த வாலிபரால் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web