கொரோனா பரவலை தடுக்க 20 மாவட்டங்களுக்கும் அமைச்சர்களை நியமனம் செய்த முதல்வர்!

 

 

தமிழகத்தில் தற்போது நிலவும் கோவிட் பரவலை தடுக்கும் வகையில் அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க கீழ்காணும் அமைச்சர்களை தொடர்புடைய மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நியமித்துள்ளார். சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் அவர்கள் மாவட்டத்திற்கு நியமனம் செய்யப்பட்ட அமைச்சர்களை தொடர்பு தங்களுக்கு தேவையான உதவிகளை பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விபரங்கள் இதோ:

ministers

ministers

ministers

ministers

From around the web