விதிமீறினால் இனிமேல் அபராத ரசீது கிடையாது, புதிய நடைமுறை: சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு இதுவரை சென்னை போக்குவரத்து காவல்துறை அபராதம் விதித்து, அதற்கான ரசீதுகளை வாகன ஓட்டிகளிடம் வழங்கி வந்தது. இந்த நிலையில் இனிமேல் போக்குவரத்து விதிமுறைகளை ஈடுபடும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து ரசீது கொடுக்கும் முறைக்கு பதிலாக புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளதாக சென்னை போக்குவரத்து காவல் துறை அதிரடியாக அறிவித்துள்ளது இதன்படி போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் புதிய நடைமுறையின்படி அபராத ரசீதை வாகன உரிமையாளரிடம் கொடுக்காமல் வாகனத்தில்
 

விதிமீறினால் இனிமேல் அபராத ரசீது கிடையாது, புதிய நடைமுறை: சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு இதுவரை சென்னை போக்குவரத்து காவல்துறை அபராதம் விதித்து, அதற்கான ரசீதுகளை வாகன ஓட்டிகளிடம் வழங்கி வந்தது.

இந்த நிலையில் இனிமேல் போக்குவரத்து விதிமுறைகளை ஈடுபடும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து ரசீது கொடுக்கும் முறைக்கு பதிலாக புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளதாக சென்னை போக்குவரத்து காவல் துறை அதிரடியாக அறிவித்துள்ளது

இதன்படி போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் புதிய நடைமுறையின்படி அபராத ரசீதை வாகன உரிமையாளரிடம் கொடுக்காமல் வாகனத்தில் ஒட்டி செல்லும் புதிய நடைமுறை பின்பற்றப்படும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்

மேலும் சிலர் தங்கள் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி காவல்துறையினரை மிரட்டி வருகின்றனர் என்றும் – சென்னை மாநகர போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web