5 மாநகராட்சிகளில் 4 நாளைக்கு கடும் ஊரடங்கு- கடைகள் எதுவும் இருக்காது

கொரோனா 144 தடையை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடையான காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணியில் இருந்து, மதியம் 1மணி வரை திறந்து வைக்க அரசு அனுமதித்துள்ளது. இந்த நிலையில் பெரு நகரங்களில் பெரும் ஜனத்திரளில் மக்கள் கூடுவதால் ஒன்றும் செய்ய இயலவில்லை. கொரோனா கட்டுப்படுத்தலையும் தவிர்க்க முடியவில்லை. இந்த நிலையில் புதிய சிஸ்டமாக முதல்கட்டமாக சென்னை, மதுரை, கோவை, சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் முழு ஊரடங்கை கடுமையாக கடைபிடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்
 

கொரோனா 144 தடையை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடையான காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணியில் இருந்து, மதியம் 1மணி வரை திறந்து வைக்க அரசு அனுமதித்துள்ளது.

5 மாநகராட்சிகளில் 4 நாளைக்கு கடும் ஊரடங்கு- கடைகள் எதுவும் இருக்காது

இந்த நிலையில் பெரு நகரங்களில் பெரும் ஜனத்திரளில் மக்கள் கூடுவதால் ஒன்றும் செய்ய இயலவில்லை. கொரோனா கட்டுப்படுத்தலையும் தவிர்க்க முடியவில்லை.

இந்த நிலையில் புதிய சிஸ்டமாக முதல்கட்டமாக சென்னை, மதுரை, கோவை, சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் முழு ஊரடங்கை கடுமையாக கடைபிடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் முதல்வர்.

அதன்படி வரும் 26ம்தேதி முதல் வரும் 29 வரை முழு லாக் டவுன் கடைபிடிக்கப்படுகிறது. எந்த பொருளும் கிடைக்காது. அரசு கொடுத்துள்ள இலவச டோல் ஃப்ரீ எண்ணுக்கு போன் செய்தால் காய்கறி மற்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்குமாம்.

From around the web