அண்ணா மேம்பாலத்தில் வெடிகுண்டை வீசியது கல்லூரி மாணவனா? அதிர்ச்சி தகவல்

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் வெடிகுண்டுகளை வீசி விட்டு மாயமாய் மறைந்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரில் ஒருவர் சென்னை நந்தனம் அரசுக் கல்லூரியை சேர்ந்த மாணவர் என்றும் தெரியவந்துள்ளதாக கூறி உள்ளனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது அந்த மாணவன் யார் என்பது
 
அண்ணா மேம்பாலத்தில் வெடிகுண்டை வீசியது கல்லூரி மாணவனா? அதிர்ச்சி தகவல்

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் வெடிகுண்டுகளை வீசி விட்டு மாயமாய் மறைந்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரில் ஒருவர் சென்னை நந்தனம் அரசுக் கல்லூரியை சேர்ந்த மாணவர் என்றும் தெரியவந்துள்ளதாக கூறி உள்ளனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அந்த மாணவன் யார் என்பது குறித்த தகவல் இன்னும் ஓரிரு நாளில் தெரியவரும் என்று கூறப்படுகிறது

From around the web