முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார்? பரபரப்பு தகவல்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸிடம் இருந்து தமிழக மக்களை காப்பாற்றுவதற்காக தீவிரமாக இருந்து வரும் நிலையில் இன்று திடீரென முதலமைச்சர் பழனிசாமி அவர்களின் வீட்டிற்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பில் அவருடைய வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது இதனையடுத்து சுறுசுறுப்பாக செயல்பட போலீசார் மிரட்டல் விடுத்த நபரை கைது செய்தனர். அவர் பெயர் சிக்கந்தர் பாட்சா என்பதும் அவர் ஏற்கனவே முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து
 
முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார்? பரபரப்பு தகவல்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸிடம் இருந்து தமிழக மக்களை காப்பாற்றுவதற்காக தீவிரமாக இருந்து வரும் நிலையில் இன்று திடீரென முதலமைச்சர் பழனிசாமி அவர்களின் வீட்டிற்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பில் அவருடைய வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது

இதனையடுத்து சுறுசுறுப்பாக செயல்பட போலீசார் மிரட்டல் விடுத்த நபரை கைது செய்தனர். அவர் பெயர் சிக்கந்தர் பாட்சா என்பதும் அவர் ஏற்கனவே முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருந்தார் என்பதையும் கண்டுபிடித்தனர்

இதனையடுத்து அவரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் வீட்டிற்கே ஒரே நபரே இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web