பாஜக வேட்பாளர் பட்டியல்: குஷ்பு, அண்ணாமலை போட்டியிடும் தொகுதிகள்!

 
பாஜக வேட்பாளர் பட்டியல்: குஷ்பு, அண்ணாமலை போட்டியிடும் தொகுதிகள்!

ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்

திமுக அதிமுக போன்ற கட்சிகள் ஏற்கனவே வேட்பாளர்கள் அறிவிப்பை முடித்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஒன்றாகிய பாஜக, 6 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்து உள்ளது 

kushboo

அந்த வேட்பாளர் பட்டியல் உள்ள பெயர்கள் பின்வருமாறு:

கோவை தெற்கு - வானதி சீனிவாசன்

அரவக்குறிச்சி - அண்ணாமலை

ஆயிரம் விளக்கு - குஷ்பூ

தாராபுரம் - எல்.முருகன்

காரைக்குடி - எச்.ராஜா

நாகர்கோவில் - எம்.ஆர்.காந்தி

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மீதி உள்ள 14 தொகுதிகளில் வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலை அல்லது நாளை காலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web