பாஜகவின் 17 வேட்பாளர்களின் பட்டியல்: விரைவில் 3 வேட்பாளர்கள் அறிவிப்பு!

 

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் குஷ்பு, எல் முருகன் உள்பட 6 வேட்பாளர்களின் வேட்பாளர்களின் பட்டியல் சில மணி நேரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது 

இந்த நிலையில் தற்போது மொத்தம் 17 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மீதி மூன்று வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் ஒரு சிலமணி நேரத்தில் வெளிவரும் என்று எல் முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார் 

bjp

இதுவரை வெளியாகியுள்ள 17 வேட்பாளர்களின் பட்டியல் இதோ:

1. தாராபுரம் - எல்.முருகன்

2.காரைக்குடி- ஹெச்.ராஜா

3. அரவக்குறிச்சி - அண்ணாமலை

4.கோவை தெற்கு - வானதி சீனிவாசன்

5. ஆயிரம் விளக்கு - குஷ்பு

6. துறைமுகம் - வினோஜ் பி செல்வம்

7. திருவண்ணாமலை - தனிகைவேல்

8. திருக்கோயிலூர் - கலிவரதன்

9. மொடக்குறிச்சி - டாக்டர்.சி.கே.சரஸ்வதி

10. திட்டக்குடி - டி.பெரியசாமி

11. திருவையாறு - பூண்ட்.எஸ்.வெங்கடேசன்

12. மதுரை வடக்கு - டாக்டர். பி. சரவணன்

13. விருதுநகர் - பாண்டுரங்கன்

14. ராம்நாதபுரம் - குப்புராம்

15. திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்

16. நாகர்கோவில் - எம்.ஆர்.காந்தி

17. குளச்சல் - பி.ரமேஷ்

From around the web