பொறியியல் படிப்பில் சேருவதற்கான தகுதியில் திடீர் மாற்றம்: பரபரப்பு தகவல்

பொறியியல் பட்டப் படிப்பில் சேர இதுவரை இயற்பியல் வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று இருந்த நிலையில் தற்போது இந்த தகுதியில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது இனிமேல் பொறியியல் பட்டப் படிப்பில் சேருவதற்கு இயற்பியல் கணிதம் உயிரியல் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் இருந்தால் போதும் என்றும் வேதியியல் பாடம் கட்டாயம் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது எனவே 12ஆம் வகுப்பில் வேதியல் படிக்காத மாணவர்கள் கூட பொறியியல் படிப்பில்
 
பொறியியல் படிப்பில் சேருவதற்கான தகுதியில் திடீர் மாற்றம்: பரபரப்பு தகவல்

பொறியியல் பட்டப் படிப்பில் சேர இதுவரை இயற்பியல் வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று இருந்த நிலையில் தற்போது இந்த தகுதியில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

இனிமேல் பொறியியல் பட்டப் படிப்பில் சேருவதற்கு இயற்பியல் கணிதம் உயிரியல் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் இருந்தால் போதும் என்றும் வேதியியல் பாடம் கட்டாயம் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது
எனவே 12ஆம் வகுப்பில் வேதியல் படிக்காத மாணவர்கள் கூட பொறியியல் படிப்பில் சேரலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது மேலும் இந்த ஆண்டு முதல் இந்த முறை அமலுக்கு வரும் என்றும் அதிரடியாக அறிவிப்பு செய்ய உள்ளதால் மாணவர்களில் ஒரு சிலர் மகிழ்ச்சியும் ஒரு சிலர் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web