பெண் வாடிக்கையாளர்களை வாட்ஸ் அப் மூலம் வீழ்த்திய வங்கி கேஷியர்

புதுக்கோட்டை அருகே விராலிமலை என்ற பகுதியில் உள்ள அரசு வங்கி ஒன்றில் கேஷியராக பணிபுரிந்து வந்த ஜெயகுமார் தனது வங்கிக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களிடம் செல்போன் எண்களை வாங்கி அவர்களை வாட்ஸ் அப் மூலம் வலையில் வீழ்த்தி தவறான உறவில் ஈடுபட்டிருந்ததாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கேஷியர் ஜெயகுமார் தினமும் இரவில் தனி அறையில் 15 செல்போன்களில் வங்கியின் பெண் வாடிக்கையாளர்களிடம் வாட்ஸ் அப்பில் உரையாடி அவர்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களுடன் தவறான
 
பெண் வாடிக்கையாளர்களை வாட்ஸ் அப் மூலம் வீழ்த்திய வங்கி கேஷியர்

புதுக்கோட்டை அருகே விராலிமலை என்ற பகுதியில் உள்ள அரசு வங்கி ஒன்றில் கேஷியராக பணிபுரிந்து வந்த ஜெயகுமார் தனது வங்கிக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களிடம் செல்போன் எண்களை வாங்கி அவர்களை வாட்ஸ் அப் மூலம் வலையில் வீழ்த்தி தவறான உறவில் ஈடுபட்டிருந்ததாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கேஷியர் ஜெயகுமார் தினமும் இரவில் தனி அறையில் 15 செல்போன்களில் வங்கியின் பெண் வாடிக்கையாளர்களிடம் வாட்ஸ் அப்பில் உரையாடி அவர்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களுடன் தவறான உறவில் இருந்துள்ளார்.

இதனை கண்டுபிடித்த அவருடைய மனைவி இதுகுறித்து செல்போன் ஆதாரங்களுடன் போலீசில் புகார் கொடுக்க, போலீசார் ஜெயக்குமார் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் திடீரென ஜெயக்குமார் தலைமறைவாகி விட்டதாகவும் அவரை கண்டுபிடிக்க 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

From around the web