தமிழக ரேஷன் கடை குறித்த முக்கிய அரசாணை:

தமிழகத்தில் எந்த ரேஷன் கடைகளில் வேண்டுமானாலும் பொருட்களை வாங்கலாம் என்ற ‘உள்மாநில பெயர்வு திறன்’ திட்டத்தை நடைமுறைப்படுத்த டமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. இதன்படி இந்த திட்டம் முதல்கட்டமாக திருநெல்வேலி மற்றும் மாவட்டங்களில் செயல்படுத்தவிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக இந்த முறை மற்ற மாநிலங்களில் அமலுக்கு வரும் என தெரிகிறது
 
தமிழக ரேஷன் கடை குறித்த முக்கிய அரசாணை:

தமிழகத்தில் எந்த ரேஷன் கடைகளில் வேண்டுமானாலும் பொருட்களை வாங்கலாம்
என்ற ‘உள்மாநில பெயர்வு திறன்’ திட்டத்தை நடைமுறைப்படுத்த டமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.

இதன்படி இந்த திட்டம் முதல்கட்டமாக திருநெல்வேலி மற்றும் மாவட்டங்களில் செயல்படுத்தவிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக இந்த முறை மற்ற மாநிலங்களில் அமலுக்கு வரும் என தெரிகிறது

From around the web