ரஜினிக்கு எதிராக தாக்கல் செய்த மனு: திடீர் திருப்பம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் துக்ளக் ஐம்பதாவது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட போது பெரியாருக்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது இதுகுறித்து அனைத்து அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்த நிலையில் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் உள்பட ஒருசில பெரியார் அமைப்புகள் ரஜினி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக பெரியார் ஆதரவாளர்கள்
 
ரஜினிக்கு எதிராக தாக்கல் செய்த மனு: திடீர் திருப்பம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் துக்ளக் ஐம்பதாவது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட போது பெரியாருக்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது

இதுகுறித்து அனைத்து அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்த நிலையில் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் உள்பட ஒருசில பெரியார் அமைப்புகள் ரஜினி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக பெரியார் ஆதரவாளர்கள் தாங்கள் தாக்கல் செய்த மனுவை சற்றுமுன்னர் வாபஸ் பெற்றுள்ளனர். பெரியார்-ரஜினி பிரச்சனை அனைத்து ஊடகங்களிலும் விவாதங்களில் நடந்து கொண்டிருக்கும் போது திடீரென மனுக்களை வாபஸ் பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web