யூடியூப் வீடியோக்களுக்கு இனி சென்சாரா? அதிர்ச்சி தகவல்

யூடியூப் என்பது உலகம் முழுவதும் உள்ளவர்களுக்கு உதவி செய்யும் வகையில் பல்வேறு விஷயங்கள் கொட்டிக் கொடுக்கும் ஒரு வீடியோ தளம் என்பது அனைவரும் அறிந்ததே இந்த வீடியோ தளத்தில் இல்லாத விஷயங்களே இல்லை என்றாலும் இந்த தளத்தில் ஒரு சில சர்ச்சைக்குரிய வகையிலான வீடியோக்களை பதிவு செய்வதால் பெரும் பிரச்சனை ஏற்படுகிறதுசமீபத்தில் கூட வனிதாவின் திருமணம் குறித்து தேவையில்லாத கருத்துக்கள் கொண்ட வீடியோக்களால் போலீஸ் ஸ்டேஷன், நீதிமன்றம் வரை சென்றது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சென்னை
 
யூடியூப் வீடியோக்களுக்கு இனி சென்சாரா? அதிர்ச்சி தகவல்

யூடியூப் என்பது உலகம் முழுவதும் உள்ளவர்களுக்கு உதவி செய்யும் வகையில் பல்வேறு விஷயங்கள் கொட்டிக் கொடுக்கும் ஒரு வீடியோ தளம் என்பது அனைவரும் அறிந்ததே

இந்த வீடியோ தளத்தில் இல்லாத விஷயங்களே இல்லை என்றாலும் இந்த தளத்தில் ஒரு சில சர்ச்சைக்குரிய வகையிலான வீடியோக்களை பதிவு செய்வதால் பெரும் பிரச்சனை ஏற்படுகிறது
சமீபத்தில் கூட வனிதாவின் திருமணம் குறித்து தேவையில்லாத கருத்துக்கள் கொண்ட வீடியோக்களால் போலீஸ் ஸ்டேஷன், நீதிமன்றம் வரை சென்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. யூடியூப், டிவிட்டர், பேஸ்புக் போன்ற அனைத்து சமூக வலைதளங்களிலும் பதிவு செய்யப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

இந்த மனு மீதான விசாரணை விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் வீடியோக்களை பதிவு செய்பவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web