1000ஐ நெருங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு: தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா?

 

தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக ஏற்கனவே மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு ஆயிரத்தை நெருங்கி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
இதனை அடுத்து தேர்தல் முடிந்தவுடன் தமிழகத்தில் ஒரு சில நகரங்களில் லாக்டவுன் பிறப்பிக்கப்படுமா? என்ற அச்சமும் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நிலவரம் குறித்து பார்ப்போம்.

corona

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 945 

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 862,374 

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 395 

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 8

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 12,564 

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 576 

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 843,999 

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 71,696 

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 181,66,462 

From around the web