9 மணி நிலவரப்படி வாக்குப்பதிவின் நிலவரம்

தமிழகத்தில் காலியாக உள்ள விக்ரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கியது 2 தொகுதிகளிலும் மழை பெய்து வந்த போதிலும் நீண்ட வரிசையில் குடையுடன் வாக்காளர்கள் வாக்களிக்க காத்திருக்கின்றனர் இந்த நிலையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு காரணமாக விக்கிரவாண்டியில் 12.84 சதவீத வாக்குகளும் நாங்குநேரியில் 18.4 சதவீத வாக்குகளும் காலை 9 மணி நிலவரப்படி பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன இதே ரீதியில் வாக்குபதிவு தொடர்ந்தால்
 

9 மணி நிலவரப்படி வாக்குப்பதிவின் நிலவரம்

தமிழகத்தில் காலியாக உள்ள விக்ரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கியது

2 தொகுதிகளிலும் மழை பெய்து வந்த போதிலும் நீண்ட வரிசையில் குடையுடன் வாக்காளர்கள் வாக்களிக்க காத்திருக்கின்றனர்

இந்த நிலையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு காரணமாக விக்கிரவாண்டியில் 12.84 சதவீத வாக்குகளும் நாங்குநேரியில் 18.4 சதவீத வாக்குகளும் காலை 9 மணி நிலவரப்படி பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

இதே ரீதியில் வாக்குபதிவு தொடர்ந்தால் இரண்டு தொகுதிகளிலும் சுமார் 70 சதவீத வாக்குப்பதிவு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த இடைத்தேர்தலில் முதல்முறை வாக்களிக்கும் இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருவதால் அதிக வாக்கு சதவீதம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web