மே 7 அழிவின் ஆரம்பம்- டுவிட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ் டேக்

வரும் மே 7 முதல் டாஸ்மாக்கை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள், மத அமைப்புகள் என கடும் எதிர்ப்பு நிலவுகிறது. ஆரம்பத்தில் இருந்து சரியாக அனைத்தையும் செய்து விட்டு இப்போது க்ளைமாக்ஸில் சொதப்புவதாக பல தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்து மக்கள் கட்சி உட்பட சில கட்சிகள் மே 7ல் டாஸ்மாக் திறந்தால் நாங்கள் போராட்டம் நடத்துவோம் என அறிவித்துள்ளன. இந்த நிலையில் டுவிட்டரில் #மே7அழிவின்ஆரம்பம் என்ற ஹேஷ் டேக்
 

வரும் மே 7 முதல் டாஸ்மாக்கை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள், மத அமைப்புகள் என கடும் எதிர்ப்பு நிலவுகிறது.

மே 7 அழிவின் ஆரம்பம்- டுவிட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ் டேக்

ஆரம்பத்தில் இருந்து சரியாக அனைத்தையும் செய்து விட்டு இப்போது க்ளைமாக்ஸில் சொதப்புவதாக பல தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்து மக்கள் கட்சி உட்பட சில கட்சிகள் மே 7ல் டாஸ்மாக் திறந்தால் நாங்கள் போராட்டம் நடத்துவோம் என அறிவித்துள்ளன.

இந்த நிலையில் டுவிட்டரில் #மே7அழிவின்ஆரம்பம் என்ற ஹேஷ் டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது. அதே போல்#Tasmac என்ற டிவிட்டும் டிரெண்டிங் ஆகி வருகிறது.

ஆந்திராவில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மது வாங்க நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகின. இது போல சமூக விலகலை கடைபிடிக்காமல் நம்ம ஊர்லயும் நிற்க்கத்தான் செய்வார்கள். இதனால் கொரோனா வேகம் பரவுமோ என அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

From around the web