ஜியோவுக்கு போட்டியாக பி.எஸ்.என்.எல்-ன் 6 பைசா அறிவிப்பு! ஆனால் இது வேற லெவல்

சமீபத்தில் ஜியோ நிறுவனம் விடியோ மற்ற நிறுவன மொபைல் போனில் பேசினால் நிமிடத்திற்கு 6 காசுகள் வசூலிக்கப்படும் என அறிவித்தது. இந்த அறிவிப்பு ஜியோ வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது அதே போன்று ஒரு 6 பைசா திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. ஆனால் இந்தத் திட்டம் வேற லெவலாக இருப்பதாக அதன் வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர் அதாவது பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ஐந்து நிமிடங்களுக்கு மேல் வாய்ஸ்கால் பேசினால் அந்த வாடிக்கையாளருக்கு
 

சமீபத்தில் ஜியோ நிறுவனம் விடியோ மற்ற நிறுவன மொபைல் போனில் பேசினால் நிமிடத்திற்கு 6 காசுகள் வசூலிக்கப்படும் என அறிவித்தது. இந்த அறிவிப்பு ஜியோ வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது

ஜியோவுக்கு போட்டியாக பி.எஸ்.என்.எல்-ன் 6 பைசா அறிவிப்பு! ஆனால் இது வேற லெவல்

இந்த நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது அதே போன்று ஒரு 6 பைசா திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. ஆனால் இந்தத் திட்டம் வேற லெவலாக இருப்பதாக அதன் வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்

அதாவது பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ஐந்து நிமிடங்களுக்கு மேல் வாய்ஸ்கால் பேசினால் அந்த வாடிக்கையாளருக்கு 6 காசுகள் கேஷ்பேக் என்று அறிவித்துள்ளது. இந்த சலுகை பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் அத்தனைப் பேருக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது

போன் செய்தால் நாம் தான் கட்டணம் செலுத்த வேண்டும் என்று மற்ற நிறுவனங்கள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் நிலையாக இருக்கும் நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் போன் பேசுபவர்களுக்கு காசு தருகிறது என்பது உண்மையிலேயே வேற லெவல் என அதன் வாடிக்கையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

From around the web