சென்னைக்கு வந்த விமானத்தில் 6 மாத குழந்தை பலி: அதிர்ச்சி தகவல்

ஆஸ்திரேலியாவில் இருந்து கோலாலம்பூர் வழியாக இன்று அதிகாலை சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த 6 மாத ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சேலையூர் என்ற பகுதியை சேர்ந்த கீதா என்ற பயணியின் 6 மாதமே ஆன மகன் விமானத்தில் பயணம் செய்தபோது திடீரென உயிரிழந்தது. இருப்பினும் இந்த குழந்தை உயிரிழந்தது சோதனைக்காக வரிசையில் நின்ற போதுதான் தெரியவந்தது. தற்போது குழந்தையின் உடல், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து போலீசார்
 

சென்னைக்கு வந்த விமானத்தில் 6 மாத குழந்தை பலி: அதிர்ச்சி தகவல்

ஆஸ்திரேலியாவில் இருந்து கோலாலம்பூர் வழியாக இன்று அதிகாலை சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த 6 மாத ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சேலையூர் என்ற பகுதியை சேர்ந்த கீதா என்ற பயணியின் 6 மாதமே ஆன மகன் விமானத்தில் பயணம் செய்தபோது திடீரென உயிரிழந்தது. இருப்பினும் இந்த குழந்தை உயிரிழந்தது சோதனைக்காக வரிசையில் நின்ற போதுதான் தெரியவந்தது.

தற்போது குழந்தையின் உடல், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

From around the web