மேலும் 3 மாணவர்கள் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: தந்தைகளுடன் கைது!

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த உதித் சூர்யா, அவருடைய தந்தையுடன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்கள் இருவரிடமும் நடத்திய விசாரணையின் அடிப்படையில் மேலும் 3 மாணவர்களும் அவர்களது தந்தைகளும் கைது செய்யப்பட்டதாக தகவல் கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களும் காஞ்சிபுரம் தனியார் கல்லூரிகளில் படித்துவந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது கைது செய்யப்பட்ட 6 பேர்களிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் இந்த விசாரணையில் சில முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது நீட் தேர்வு ஆள்மாற்றாட்டத்தில்
 

மேலும் 3 மாணவர்கள் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: தந்தைகளுடன் கைது!

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த உதித் சூர்யா, அவருடைய தந்தையுடன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்கள் இருவரிடமும் நடத்திய விசாரணையின் அடிப்படையில் மேலும் 3 மாணவர்களும் அவர்களது தந்தைகளும் கைது செய்யப்பட்டதாக தகவல்

கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களும் காஞ்சிபுரம் தனியார் கல்லூரிகளில் படித்துவந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது

கைது செய்யப்பட்ட 6 பேர்களிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் இந்த விசாரணையில் சில முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது

நீட் தேர்வு ஆள்மாற்றாட்டத்தில் தொடர்ந்து கைதுகள் நடந்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது

From around the web