அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை மையம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து கடந்த சில நாட்களாக சென்னை உள்பட பல பகுதிகளில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது இந்த நிலையில் வரிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது மேலும் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கும், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனியில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது மேலும் சூறவாளி காற்று வீசுவதால் குமரி கடல்,
 

அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை மையம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து கடந்த சில நாட்களாக சென்னை உள்பட பல பகுதிகளில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது

இந்த நிலையில் வரிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது

மேலும் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கும், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனியில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது

மேலும் சூறவாளி காற்று வீசுவதால் குமரி கடல், மன்னார் வளைகுடா பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது

From around the web