தமிழகத்தில் மேலும் 3 மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை ஆகிய மூன்று நகரங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள தமிழ் மாணவர்களுக்கு பயன் கிடைக்கும் என்று கூறப்பட்டாலும் நீட் தேர்வு காரணமாக மற்ற மாநில மாணவர்களுக்கும் இந்த புதிய கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பு உண்டு தமிழகத்தில் அமையவுள்ள இந்த 3 மருத்துவக் கல்லூரிகளும் தலா ரூ.325 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது முன்னதாக தமிழ்நாட்டில் இதுவரை
 

கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை ஆகிய மூன்று நகரங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள தமிழ் மாணவர்களுக்கு பயன் கிடைக்கும் என்று கூறப்பட்டாலும் நீட் தேர்வு காரணமாக மற்ற மாநில மாணவர்களுக்கும் இந்த புதிய கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பு உண்டு

தமிழகத்தில் அமையவுள்ள இந்த 3 மருத்துவக் கல்லூரிகளும் தலா ரூ.325 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

முன்னதாக தமிழ்நாட்டில் இதுவரை மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படாத மாவட்டங்களில் 3 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைக்க தமிழக அரசு சமீபத்தில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து இந்த கோரிக்கைகள் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது

From around the web