கொரோனா பாதித்தவரை 3 தனிப்படை அமைத்து தேடும் போலீஸ்

கடும் குற்றவாளிகளை தனிப்படை அமைத்து தேடிய காலம் போய் இப்போது எது எதற்கெல்லாம் தனிப்படை வைக்க வேண்டியுள்ளது பாருங்கள் அந்த அளவு இந்த கொரோனா கிருமி மனிதனை பதை பதைக்க வைத்துள்ளது. விழுப்புரத்தில் சில நாட்களாக ஒருவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்படவில்லை என அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அதற்கு பின் கொரோனா பரிசோதனை முடிவு வந்துள்ளது. தவறுதலாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அந்த நபர் இப்போது எங்கிருக்கிறார் என தெரியவில்லை. அவரை தேடி வரும்
 

கடும் குற்றவாளிகளை தனிப்படை அமைத்து தேடிய காலம் போய் இப்போது எது எதற்கெல்லாம் தனிப்படை வைக்க வேண்டியுள்ளது பாருங்கள் அந்த அளவு இந்த கொரோனா கிருமி மனிதனை பதை பதைக்க வைத்துள்ளது.

கொரோனா பாதித்தவரை 3 தனிப்படை அமைத்து தேடும் போலீஸ்

விழுப்புரத்தில் சில நாட்களாக ஒருவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்படவில்லை என அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அதற்கு பின் கொரோனா பரிசோதனை முடிவு வந்துள்ளது. தவறுதலாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அந்த நபர் இப்போது எங்கிருக்கிறார் என தெரியவில்லை.

அவரை தேடி வரும் முயற்சியில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது

From around the web