3 நாள் முழு ஊரடங்கால் மக்கள் கூட்டத்தில் சென்னை

நாளை முதல் 5 மாநகராட்சிகளில் கடும் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. சென்னை, மதுரை, கோவை, சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் கடுமையாக கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மூன்று நாட்கள் கடும் ஊரடங்கை மேற்கண்ட மாநகராட்சிகளுக்கு அரசு அறிவித்துள்ளது. நாளை முதல் 29 வரை இது நடக்கிறது. இதனால் அத்தியாவசிய கடைகள் கூட இயங்காது. வீடு தோறும் வண்டியில் தேடி வரும் அத்தியாவசிய பொருட்களையே வாங்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள் மேற்கண்ட மாநகரவாசிகள். இந்த முழு ஊரடங்கால் மக்கள்
 

நாளை முதல் 5 மாநகராட்சிகளில் கடும் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. சென்னை, மதுரை, கோவை, சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் கடுமையாக கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.

3 நாள் முழு ஊரடங்கால் மக்கள் கூட்டத்தில் சென்னை

இதனால் மூன்று நாட்கள் கடும் ஊரடங்கை மேற்கண்ட மாநகராட்சிகளுக்கு அரசு அறிவித்துள்ளது. நாளை முதல் 29 வரை இது நடக்கிறது. இதனால் அத்தியாவசிய கடைகள் கூட இயங்காது. வீடு தோறும் வண்டியில் தேடி வரும் அத்தியாவசிய பொருட்களையே வாங்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள் மேற்கண்ட மாநகரவாசிகள்.

இந்த முழு ஊரடங்கால் மக்கள் வேகமாக இன்று மார்க்கெட் பகுதிகளில் அலைந்து திரிவதை பார்க்க முடிகிறது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு ஏதோ தீபாவளி திருவிழாக்கோலம் போல் நெரிசலாக காட்சி அளிக்கிறது சென்னை.

From around the web