பிரச்சாரம் ஓய்ந்தது! 21ஆம் தேதி ஓட்டுப்பதிவு, 24ல் முடிவுகள்

விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளில் வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இடைத்தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளிலும் பிரசாரம் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவு பெற்றது இதனையடுத்து விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளில் 21ம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவு நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன். பதட்டமான வாக்குச்சாவடி கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அக்டோபர் 21ஆம் தேதி
 

பிரச்சாரம் ஓய்ந்தது! 21ஆம் தேதி ஓட்டுப்பதிவு, 24ல் முடிவுகள்

விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளில் வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இடைத்தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளிலும் பிரசாரம் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவு பெற்றது

இதனையடுத்து விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளில் 21ம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவு நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன். பதட்டமான வாக்குச்சாவடி கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

அக்டோபர் 21ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் அக்டோபர் 24ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்படும். காலை எட்டு மணி முதல் முன்னணி நிலவரங்களும் மாலைக்குள் முடிவுகளும் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

மேலும் மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கும் அக்டோபர் 21ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், அக்டோபர் 24ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

From around the web