2021 தேர்தல் -பிப்ரவரி மாதம் முதல் சூறாவளி சுற்றுப்பயணம் செய்கிறார் கமல்

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் ராமேஸ்வரத்தில் முதன் முதலில் தன் பயணத்தை தொடங்கி மதுரையில் மக்கள் நீதிமய்யம் கட்சியை ஆரம்பித்தார். தமிழகத்தின் புதிய அரசியல் கட்சித்தலைவராய் தொடர்ந்து தவறான விஷயங்கள், மற்றும் சமூக ரீதியான பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார் இவர். சமீபத்தில் இவருக்கு திரைப்பட படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் காலில் பிளேட் வைக்கப்பட்டிருந்தது. அது அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இதற்கு பிறகு மருத்துவ ஓய்வில் இருக்கும் கமல் அறிக்கைகள் மட்டும் விட்டு வருகிறார். வரும்
 

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் ராமேஸ்வரத்தில் முதன் முதலில் தன் பயணத்தை தொடங்கி மதுரையில் மக்கள் நீதிமய்யம் கட்சியை ஆரம்பித்தார்.

2021 தேர்தல் -பிப்ரவரி மாதம் முதல் சூறாவளி சுற்றுப்பயணம் செய்கிறார் கமல்

தமிழகத்தின் புதிய அரசியல் கட்சித்தலைவராய் தொடர்ந்து தவறான விஷயங்கள், மற்றும் சமூக ரீதியான பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார் இவர்.

சமீபத்தில் இவருக்கு திரைப்பட படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் காலில் பிளேட் வைக்கப்பட்டிருந்தது. அது அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இதற்கு பிறகு மருத்துவ ஓய்வில் இருக்கும் கமல் அறிக்கைகள் மட்டும் விட்டு வருகிறார்.

வரும் பிப்ரவரி மாதம் முதல் அவர் சூறாவளி சுற்றுப்பயணம் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

2021 சட்டசபை தேர்தலுக்காக கமல் இந்த பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்.

From around the web