2020 வரவேற்று 2019 ஐ வரவேற்கும் காமெடி மீம்ஸ்கள்
நம்ம நெட்டிசன்ஸ்களின் ஆர்வத்துக்கு அளவே இல்லை எதையும் வித்தியாசமாகவே செய்வார்கள். சமீப காலமாக மீம்ஸ்கள் எல்லாவற்றுக்கும் கிரியேட் செய்து பலரை அலற விடும் இளையதலைமுறை 2020ஐ வரவேற்று பல மீம்ஸ்களை தெறிக்க விடுகின்றனர். உதாரணமாக முத்து படத்தில் சரத்பாபு ரஜினியை கழுத்தை பிடித்து வெளியேற்றும் காட்சியை வைத்து 2019 வருட பெயரை எழுதி கழுத்தில் மாட்டி இருக்கும் நபரை 2020 பெயர் எழுதி கழுத்தில் மாட்டி இருக்கும் நபர் பிடித்து தள்ளுவது போல காட்சியும் பின்னணியில் விடுகதையா
Tue, 31 Dec 2019

நம்ம நெட்டிசன்ஸ்களின் ஆர்வத்துக்கு அளவே இல்லை எதையும் வித்தியாசமாகவே செய்வார்கள். சமீப காலமாக மீம்ஸ்கள் எல்லாவற்றுக்கும் கிரியேட் செய்து பலரை அலற விடும் இளையதலைமுறை 2020ஐ வரவேற்று பல மீம்ஸ்களை தெறிக்க விடுகின்றனர்.

உதாரணமாக முத்து படத்தில் சரத்பாபு ரஜினியை கழுத்தை பிடித்து வெளியேற்றும் காட்சியை வைத்து 2019 வருட பெயரை எழுதி கழுத்தில் மாட்டி இருக்கும் நபரை 2020 பெயர் எழுதி கழுத்தில் மாட்டி இருக்கும் நபர் பிடித்து தள்ளுவது போல காட்சியும் பின்னணியில் விடுகதையா இந்த வாழ்க்கை என பாடல் வருவது போலவும் 2019க்கு பின்பு ஏற்கனவே வெளியேறிய 2018 சோகமாக நிற்பது போலவும் சுவாரஸ்யமான காட்சிகளை சேர்த்திருக்கிறார்கள். இப்படியாக 2020ஐ வரவேற்று காட்சி அமைத்திருக்கிறார்கள்.