குரூப்-2 தேர்வுக்கு இனி மொழிப்பாடம் நீக்கம்: தமிழ் தெரியாதவர்கள் உள்ளே நுழைய வாய்ப்பு

# டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கு இனி மொழிப்பாடம் கிடையாது என்று டிஎன்பிஎஸ்சி அதிரடியாக அறிவிப்பு ஒன்றை செய்துள்ளதால் இனி தமிழ் தெரியாதவர்களும் எளிதாக இந்த தேர்வை எழுதி வேலை பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதல் நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கப்படுவதாகவும், அதேசமயம் பிரதானத் தேர்வு என்ற ஒன்று அறிமுகம் செய்யப்பட்டு அதில் பொது அறிவு வினாக்கள் கேட்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் தமிழ் தெரியாதவர்கள் உள்ளே நுழைய அதிக வாய்ப்பு உள்ளது
 
#

குரூப்-2 தேர்வுக்கு இனி மொழிப்பாடம் நீக்கம்: தமிழ் தெரியாதவர்கள் உள்ளே நுழைய வாய்ப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கு இனி மொழிப்பாடம் கிடையாது என்று டிஎன்பிஎஸ்சி அதிரடியாக அறிவிப்பு ஒன்றை செய்துள்ளதால் இனி தமிழ் தெரியாதவர்களும் எளிதாக இந்த தேர்வை எழுதி வேலை பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதல் நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கப்படுவதாகவும், அதேசமயம் பிரதானத் தேர்வு என்ற ஒன்று அறிமுகம் செய்யப்பட்டு அதில் பொது அறிவு வினாக்கள் கேட்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இதனால் தமிழ் தெரியாதவர்கள் உள்ளே நுழைய அதிக வாய்ப்பு உள்ளது என்றும் தமிழர்கள் அல்லாதவர்கள் தமிழகத்தில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது

From around the web