குரூப்-2க்கக இளைஞர்களை திரட்டி போராட்டம்: முக ஸ்டாலின் அறிவிப்பு

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வில் தமிழர் அல்லாதவர் வெற்றி பெற முடியாத வகையில் தேர்வு முறை மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்கு தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் வழக்கம்போல் இதையும் அரசியல் கட்சிகள் அரசியலாக்கி வருகின்றன,. இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியபோது, ‘தமிழக இளைஞர்களை புறக்கணிக்கும் குரூப்-2க்கான புதிய பாடத்திட்டத்தை திரும்பப்பெற வேண்டும். திரும்பப் பெறாவிடில் இளைஞர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் மேலும் புதிய நிலைத்தேர்வில் தமிழ்மொழித்தேர்வு நீக்கத்தால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட
 

குரூப்-2க்கக இளைஞர்களை திரட்டி போராட்டம்: முக ஸ்டாலின் அறிவிப்பு

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வில் தமிழர் அல்லாதவர் வெற்றி பெற முடியாத வகையில் தேர்வு முறை மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்கு தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் வழக்கம்போல் இதையும் அரசியல் கட்சிகள் அரசியலாக்கி வருகின்றன,.

இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியபோது, ‘தமிழக இளைஞர்களை புறக்கணிக்கும் குரூப்-2க்கான புதிய பாடத்திட்டத்தை திரும்பப்பெற வேண்டும். திரும்பப் பெறாவிடில் இளைஞர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்

மேலும் புதிய நிலைத்தேர்வில் தமிழ்மொழித்தேர்வு நீக்கத்தால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் முக ஸ்டாலின் தெரிவித்தார். குரூப்2, 2ஏ பதவிக்களுக்கான புதிய பாடத்திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்; தமிழ்நாட்டில் தமிழில் படித்தவர்களுக்கு, இனிமேல் வேலை இல்லை என முதல்வர் எண்ணுகிறார் என்றும் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

From around the web