சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம்: ஜெயகோபால் சிறையில் அடைப்பு

பேனர் விபத்தில் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் நேற்று சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அவரிடம் முதல்கட்ட விசாரணை முடிவடைந்த பின் அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இதனையடுத்து ஜெயகோபாலை அக்டோபர் 11ம் தேதி வரை சிறையிலடைக்க ஆலந்தூர் நீதிபதி ஸ்டார்லி உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து ஜெயகோபால் சிறையில் சற்றுமுன் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் பேனர் விபத்தில் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும்
 

சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம்: ஜெயகோபால் சிறையில் அடைப்பு

பேனர் விபத்தில் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் நேற்று சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அவரிடம் முதல்கட்ட விசாரணை முடிவடைந்த பின் அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இதனையடுத்து ஜெயகோபாலை அக்டோபர் 11ம் தேதி வரை சிறையிலடைக்க ஆலந்தூர் நீதிபதி ஸ்டார்லி உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து ஜெயகோபால் சிறையில் சற்றுமுன் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் பேனர் விபத்தில் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை கிடைக்கும் என நம்புவதாக சுபஸ்ரீ பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

From around the web