தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1779: லாக்டவுன் உறுதி என பொதுமக்கள் அச்சம்

 

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு எகிறிக்கொண்டே இருக்கும் நிலையில் இன்று தமிழகத்தில் 1700 க்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 600க்கும் மேற்பட்டோர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்த முழு தகவலை பார்ப்போம்

corona

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1779 

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 873,219 

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 664 

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 11

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 12,641 

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1027 

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 850,091 

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 80,761 

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 187,71,192 

From around the web