கல்லூரிகளுக்கு 12 நாள் திடீர் விடுமுறை! என்ன காரணம் தெரியுமா?

நாளை முதல் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளுக்கு ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை என சற்றுமுன்னர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது கிறிஸ்துமஸ், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் புத்தாண்டு காரணமாக நாளை முதல் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், ஜனவரி 2ம் தேதி தான் அடுத்து கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தொடர்ச்சியாக 12 நாட்கள் கல்லூரிகளுக்கு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காரணமாக விடுமுறை என்று கூறப்பட்டாலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் நடத்திவரும் போராட்டத்தை
 
கல்லூரிகளுக்கு 12 நாள் திடீர் விடுமுறை! என்ன காரணம் தெரியுமா?

நாளை முதல் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளுக்கு ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை என சற்றுமுன்னர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

கிறிஸ்துமஸ், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் புத்தாண்டு காரணமாக நாளை முதல் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், ஜனவரி 2ம் தேதி தான் அடுத்து கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தொடர்ச்சியாக 12 நாட்கள் கல்லூரிகளுக்கு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காரணமாக விடுமுறை என்று கூறப்பட்டாலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் நடத்திவரும் போராட்டத்தை ஒடுக்கவே இந்த விடுமுறை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விடுமுறை கல்லூரிக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் பள்ளிகளுக்கு அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web